ஒன்றாக வெல்வோம்: டிரம்பிற்கு மோடி பதில்
ஷிங்டன்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதியளித்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், நன்றி தெரிவித்ததற்கு பதிலளித்த மோடி, ‛கொரோனாவுக்கு எதிராக இந்தியா எல்லாவற்றையும் செய்யும், நாம் ஒன்றாக வெல்வோம்,' என பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் …